Published : 25 Jan 2025 06:31 AM
Last Updated : 25 Jan 2025 06:31 AM

ப்ரீமியம்
நல்ல நேரம் அறிந்து செயல்படுவோம்! | நம் வெளியீடு

கலைகளுள் மிகவும் மேன்மை பொருந்​தி​யதாக போற்​றப்​படும் பஞ்ச பட்சி சாஸ்​திரம், சிவபெரு​மானால் பார்வதி தேவி​யிடம் கூறப்​பட்​டதாக ஐதீகம். இந்தக் கலையை அறிந்​திருந்​தால், அனைத்​தி​லும் வெற்றி காணலாம் என்று அறியப்​படு​கிறது. பஞ்ச பட்சி சாஸ்​திரத்​தைக் கொண்டு வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் ஆகிய 5 பறவை​களின் குணநலன்களை மனிதரோடு ஒப்பிட்டு பார்க்​கும் வழக்கம் உள்ளது.

ஒருவர் பிறக்​கும் நட்சத்​திரத்​தின் அடிப்​படை​யில் அவருக்கான பறவை தீர்​மானிக்​கப்​படு​கிறது. பட்சி சாஸ்​திரம், குருநாதரின் வழியாகச் சீடர்​களுக்கு கூறப்​பட்டு வந்தது. பார்வதி தேவி முருகப் பெரு​மானுக்​கும் முருகப் பெரு​மான், அகத்தியர் போன்ற சித்தர்​களுக்​கும் இக்கலையை எடுத்​துரைத்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x