Last Updated : 28 Dec, 2024 06:38 AM

 

Published : 28 Dec 2024 06:38 AM
Last Updated : 28 Dec 2024 06:38 AM

ப்ரீமியம்
எம்.டி.வாசுதேவன் நாயர்: சங்கடங்களை மீட்டிய கலைஞன் | அஞ்சலி

மலையாள எழுத்​தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமாகி​விட்​டார். எம்டிக்கு முன்னும் பின்னும்கூட எம்டி அளவுக்​குக் கொண்டாடப்​பட்ட முழு​மையான எழுத்​தாளர்கள் மலையாளத்​தில் இல்லை. வைக்கம் முகம்மது பஷீரைச் சொன்​னாலும் அவருக்கு ஒரு சினிமா முகம் கிடை​யாது; வேறு எந்த எழுத்​தாள​ருக்​குமே இந்த முகம் இல்லை. பத்ம​ராஜன் போன்ற சில எழுத்​தாளர்கள் சினி​மா​வில் இயங்கி​யிருக்​கிறார்​கள்.

ஆனால், எம்டி அளவுக்கு சினி​மா​வின் சூத்​திரம் அறிந்​தவர்கள் இல்லை. எழுதத் தொடங்கிய 50களி​லிருந்து இந்த இரண்டாயிரத்தின் தொடக்கம் வரை சினி​மா​விலும் இலக்​கி​யத்​தி​லும் கோலோச்சிய தனித்து​வமான ஆளுமை எம்டி. இந்த நூற்​றாண்​டின் மாற்​றங்​களுக்​குத் தாக்​குப்​பிடிக்க முடியாத கடந்த காலக் கற்பிதங்​களைத் தரவாட்டை முன்னிறுத்​திச் சொல்வது எம்டி கதையின் பொது இயல்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x