Published : 14 Sep 2024 06:23 AM
Last Updated : 14 Sep 2024 06:23 AM

ப்ரீமியம்
நூல் வெளி: மூன்று தலைமுறைப் பெண்களின் வலி

ஒரு கூத்துக் கலைஞன், தன் வாழ்க்கையை வழிநடத்தத் தெரியாமல் தவிப்​ப​தை​யும், அவனது மரணத்​திற்குப் பிறகு அவனது தாய், மனைவி, மகள் என மூன்று தலைமுறைப் பெண்கள் படுகிற இன்னல்​களையும் பேசுகிறது கவிப்​பித்தன் எழுதிய ‘ஜிகிட்டி’ நாவல்​.

ஊதுபத்தி உருட்டும் தொழிலா​ளர்​களின் மன, உடல் வலியையும் இதுவரை யாரும் சொல்லாத கோணத்தில் பதிவுசெய்திருக்​கிறது இந்த நாவல். வட ஆர்க்காடு மாவட்​டத்தில் உள்ள பெண்கள் ஊதுபத்தி உருட்டு​வதும் அந்த இன்னல்களை அனுபவிப்​பதும் தமிழ் இலக்கியச் சூழலில் பெரிதாகப் பேசப்​பட​வில்லை. இந்த நாவல் மிகத் தெளிவாக அதை முன்வைக்​கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x