Published : 14 Jun 2022 05:00 PM
Last Updated : 14 Jun 2022 05:00 PM
2022ஆம் ஆண்டுக்கான ’காரில் மறந்தவை, கிடைத்தவை’ பட்டியலை உபெர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் என்ன பொருட்களை அடிக்கடி மறந்துவிட்டுச் செல்கிறார்கள், எந்த நகரங்களில் இந்த மறந்துவிட்டுச் செல்லும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன, வாரத்தின் எந்த நாளில், நாளின் எந்த நேரத்தில் அந்தப் போக்கு அதிகம் உள்ளது போன்றவற்றைக் குறித்த ஆச்சரியமான தகவல்களை உபெரின் பட்டியல் நமக்கு அளிக்கிறது. மதிய வேளையில் குறிப்பாக 1 முதல் 3 மணிக்குள் உபெர் காரில் பயணிப்பவர்களே அதிகமான அளவில் பொருட்களை மறந்துவிட்டுச் செல்பவர்களாக இருக்கின்றனர்.
சுவாரசியமான பட்டியல்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT