Published : 19 May 2014 10:19 AM
Last Updated : 19 May 2014 10:19 AM
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங் தொடர்ந்து 3வது முறையாக எம்.பி. ஆக தேர்வாகி உள்ளார்.
ஜலாவர் பரன் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 2 லட்சத்து 81 ஆயிரத்து 546 வாக்கு கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமோத் பய்யாவை தோற்கடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT