Published : 14 Nov 2025 08:35 AM
Last Updated : 14 Nov 2025 08:35 AM

ஆதார் கார்​டு​தா​ரர்​கள் 34 லட்சம் பேர் இல்லை: யுஐடிஏஐ தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்​தில் 34 லட்​சம் ஆதார் கார்​டு​தா​ரர்​கள் தற்​போது உயிருடன் இல்லை என்ற விவரத்தை தேர்​தல் ஆணை​யத்​திடம் இந்​திய தனித்​துவ அடை​யாள ஆணை​யம் (யுஐடிஏஐ) தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து அந்த ஆணை​யம் கூறுகை​யில், “ஆதார் அட்டை கடந்த 2009 ஜனவரி மாதம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. அப்​போது முதல் இந்த அடை​யாள அட்​டையை பெற்ற 34 லட்​சம் பேர் தற்​போது உயிருடன் இல்​லை. மேலும், இம்​மாநிலத்​தில் 13 லட்​சம் பேர் ஆதார் அட்​டைகளை வைத்​திருக்​க​வில்​லை. ஆனால், அவர்​கள் இறந்​து​விட்​டனர்” என்று தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x