Published : 07 Nov 2025 07:13 AM
Last Updated : 07 Nov 2025 07:13 AM

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: அதிகாரிகள் ஆய்வு

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி குறித்த மறுஆய்வுப் பணியை தேர்​தல் ஆணைய அதி​காரி​கள் நேற்று தொடங்​கினர்.

தமிழ்​நாடு, மேற்கு வங்​கம் உள்​ளிட்ட மாநிலங்​களில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி தொடங்கி உள்​ளது. இந்​நிலை​யில், மேற்கு வங்க மாநிலம் அலிபுர்​து​வார் மாவட்​டத்​தில், தேர்​தல் ஆணை​யத்​தின் மூத்த துணை ஆணை​யர் ஞானேஷ் பார்தி மற்​றும் மேற்கு வங்க தலை​மைத் தேர்​தல் அதி​காரி மனோஜ் குமார் அகர்​வால் ஆகியோர் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி குறித்த மறுஆய்​வுப் பணியை நேற்று தொடங்​கினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x