Published : 27 Oct 2025 07:10 AM
Last Updated : 27 Oct 2025 07:10 AM

நாடு முழுவதும் எஸ்ஐஆர் பணிகள் இன்று அறிவிப்பு

புதுடெல்லி: நாடு தழு​விய அளவில் வாக்​காளர் பட்​டியல் திருத்த (எஸ்​ஐஆர்) பணி​களை மேற்​கொள்ள இந்​திய தேர்​தல் ஆணை​யம் திட்​ட​மிட்​டுள்​ளது.

முதல்​கட்​ட​மாக 10 மாநிலங்​களில் இந்த பணி​களை மேற்​கொள்ள தேர்​தல் ஆணை​யம் திட்​ட​மிட்​டுள்​ள​தாக தெரி​கிறது. அதற்​கான அறி​விப்பை இன்று மாலை நடை​பெறும் செய்​தி​யாளர் சந்​திப்​பில் தேர்​தல் ஆணை​யம் வெளி​யிடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அதன்​படி, மேற்கு வங்​கம், தமிழ்​நாடு, அசாம், கேரளா, புதுச்​சேரி யூனியன் பிரதேசம் உள்​ளிட்​டவை இந்த முதல்​கட்ட பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ள​து.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x