Published : 25 Oct 2025 07:28 AM
Last Updated : 25 Oct 2025 07:28 AM

கேரளாவுக்கு உலக வங்கி ரூ.2,500 கோடி கடன்

புதுடெல்லி: கேரளா​வில் சுகா​தார மேம்​பாட்டு திட்​டங்​களுக்​காக உலக வங்கி 280 மில்​லியன் டாலர் அதாவது இந்​திய மதிப்​பில் சுமார் ரூ.2,500 கோடி கடனுதவி வழங்க அனு​மதி வழங்​கி​யுள்​ளது.

இதன் மூலம் ஒரு கோடிக்​கும் அதி​க​மான முதி​யோர் பயன்​பெறு​வர். மக்​கள் தேவை​யான மருத்​துவ உதவி​களைப் பெறவும், அவர்​களின் வாழ்க்கை தரத்தை உயர்த்​து​வதற்​கும் இந்த கடனுதவி திட்​டம் பெரிதும் பயனுள்​ள​தாக அமை​யும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x