Published : 19 Oct 2025 01:32 AM
Last Updated : 19 Oct 2025 01:32 AM

பி.சி.க்கு 42 சதவீத இடஒதுக்கீடு கேட்டு தெலங்கானாவில் பந்த்

ஹைதராபாத்: பிற்​படுத்​தப்​பட்​டோருக்கு 42 சதவீத இட ஒதுக்​கீட்டை வலி​யுறுத்தி தெலங்​கா​னா​வில் ஆளும் காங்​கிரஸ், பாஜக, பிஆர்​எஸ், கம்​யூனிஸ்ட் கட்​சிகள் மற்​றும் அனைத்து இயக்​கங்​கள் சார்​பில் நேற்று பந்த் நடத்​தப்​பட்​டது.

இதனால் அரசு, தனி​யார் பேருந்​துகள் இயக்​கப்பட வில்​லை. இதன் காரண​மாக தீபாவளி பண்​டிகை மற்​றும் வார இறு​தியை கொண்​டாட வெளியூர் மற்​றும் வெளி மாநிலங்​களுக்கு செல்​ல​விருந்த ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் போராட்​டத்தை
அறி​யாமல் பேருந்து நிலை​யங்​களில் காத்து கிடந்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x