Published : 28 Sep 2025 09:54 AM
Last Updated : 28 Sep 2025 09:54 AM

சோனம் வாங்சுக் கைது ஏன்? - லடாக் டிஜிபி விளக்கம்

லே: லடாக் யூனியன் பிரதேசத்​துக்கு மாநில அந்​தஸ்து கோரி, சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக் தலை​மை​யில் நடைபெற்ற உண்​ணா​விரம் போராட்​டம் வன்முறையாக மாறியது. இது குறித்து லடாக் டிஜிபி சிங் ஜாம்​வல் அளித்த பேட்​டி​யில் கூறி​யிருப்​ப​தாவது:

உண்​ணா​விரத போராட்​டம் வன்​முறை​யாக மாற சோனம் வாங்​சுக் காரண​மாக இருந்​தார். இந்த போராட்​டத்​தில் பாகிஸ்​தானுக்கு தொடர்பு உள்​ள​தான என விசா​ரணை நடை​பெறுகிறது.

வாங்​சுக் ஏற்​கெனவே பாகிஸ்​தான் சென்​றுள்​ளார். இஸ்​லாம​பாத் அதி​காரி​களு​டன் அவர் பேசி​யுள்​ளார். லே பகு​தி​யில் போராட்​டம் மேலும் தீவிரமடைவதை தடுக்க சோனம் கைது அவசி​யம்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x