Published : 17 Sep 2025 06:57 AM
Last Updated : 17 Sep 2025 06:57 AM

மகாராஷ்டிராவில் திடீர் கனமழையால் 3 பேர் உயிரிழப்பு

பீட்: ம​கா​ராஷ்டி​ரா​வின் பீட், அகில்யா நகர், நந்​தட், ஜல்னா, சத்​திரபதி சம்​பாஜி நகர் ஆகிய பகு​தி​களில் நேற்று முன்​தினம் கனமழை பெய்​தது. மராத்​வாடா பகு​தி​யில் உள்ள 11 அணை​களில் இருந்து 3.42 லட்​சம் கன அடி நீர் திறந்து விடப்​பட்​ட​தால் ஆறுகளி​லும் வெள்​ளப் பெருக்கு ஏற்​பட்​டது.

மழை பாதிப்பு காரண​மாக 3 பேர் உயி​ரிழந்​தனர். இங்கு தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த 12 குழு​வினர் மீட்புப் பணி​யில் ஈடு​பட்​டனர். 120 பேர் பாது​காப்​பான இடங்​களுக்கு அனுப்​பப்​பட்​டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x