Published : 10 Aug 2025 07:10 AM
Last Updated : 10 Aug 2025 07:10 AM

ஆபரேஷன் அகால் 9-வது நாளாக நீடிப்பு: 2 வீரர்கள் உயிரிழப்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் குல்​ஹாம் மாவட்​டத்​தில் உள்ள அகால் வனப் பகு​தி​யில் பாது​காப்பு படை​யினர் தீவிர தேடு​தல் வேட்​டை​யில் ஈடு​பட்​டனர். கடந்த வெள்​ளிக்கிழமை இரு தரப்​பினர் இடையே துப்​பாக்கி சண்டை நடை​பெற்​றது.

நேற்று மீண்​டும் நடந்த சண்​டை​யில் 2 தீவிர​வா​தி​களும், 2 வீரர்​களும் உயி​ரிழந்​தனர். அங்கு இரு தரப்​பினர் இடையே நேற்று 9-வது நாளாக துப்​பாக்கிச் சண்டை தொடர்ந்து நடை​பெற்​றது.

அகால் அடர்ந்த வனப்​பகுதி என்​ப​தால், அங்கு பதுங்​கி​யிருக்​கும் தீவிர​வா​தி​களின் நடமாட்​டத்தை கண்​காணிக்க டிரோன்​கள், ஹெலி​காப்​டர்​கள் பயன்​படுத்​தப்​படு​கின்​றன. பாராசூட் கமாண்​டோக்​களும் தயார் நிலை​யில் உள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x