Published : 31 Oct 2025 12:40 AM
Last Updated : 31 Oct 2025 12:40 AM

அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வுக்கு ஹால்டிக்கெட் 

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் தலை​வர் எஸ்​.ஜெயந்தி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: அரசு சட்​டக் கல்​லூரி​இணை பேராசிரியர், உதவிப்பேராசிரியர் பணிக்​கான எழுத்​துத் தேர்​வு, நவம்​பர் 19 முதல் 24 வரை நடத்​தப்பட உள்​ளது. தேர்​வர்​களுக்கு நுழைவுச்​சீட்டு (ஹால்​டிக்​கெட்) ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் இணை​யதளத்​தில் (www.trb.tn.gov.in) பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.தேர்​வர்​கள் தங்​களின் யூசர் ஐடி மற்​றும் பாஸ்​வேர்டை உள்​ளீடு செய்து நுழைவுச்​சீட்டை பதி​விறக்​கம் செய்​து​ கொள்​ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x