Published : 19 Oct 2025 04:46 AM
Last Updated : 19 Oct 2025 04:46 AM

யுஜிசி ‘நெட்’ தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: யுஜிசி நெட் தேர்​வு, டிச.31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை கணினிவழி​யில் நடை​பெறுகிறது.

உதவிப் பேராசிரியர் பணிக்கு தகு​தித் தேர்​வான யுஜிசி நெட் தேர்வு ஆண்​டுக்கு 2 தடவை (ஜூன் மற்​றும் டிசம்​பர்) நடத்​தப்​படு​கிறது.இத்​தேர்வை யுஜிசி சார்​பில் தேசிய தேர்வு முகமை நடத்​துகிறது.

அதன்​படி, நெட் தேர்வு டிசம்​பர் 31 முதல் ஜனவரி 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு மைய விவரம் தேர்வுக்கு 10 நாட்​களுக்கு முன்​பாக தெரிவிக்​கப்​படும் என்று என்​டிஏ இயக்​குநர் (தேர்​வு​கள்) பி.​விஜயகு​மார் அறி​வித்​துள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x