Published : 17 Aug 2025 12:33 AM
Last Updated : 17 Aug 2025 12:33 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு முடிவுகள் நாளை வெளியீடு

சென்னை: தமிழகத்​தில் அரசு மற்​றும் தனி​யார் கல்​லூரி நிர்​வாக ஒதுக்​கீட்டு எம்​பிபிஎஸ், பிடிஎஸ் இடங்​களுக்​கான முதல் சுற்று பொது கலந்​தாய்வு https:tnmedicalselection.net என்ற சுகா​தா​ரத் துறை இணை​யதளத்​தில், கடந்த ஜூலை 30-ம் தேதி தொடங்​கி நேற்​று முடிவடைந்​தது. இன்று இடங்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டு, இறுதி பட்​டியல் நாளை (ஆக.18) வெளி​யிடப்​பட​வுள்​ளது. கல்​லூரி​களில் இடங்​கள் ஒதுக்​கீடு பெற்​றதற்​கான ஆணையை நாளை முதல்24-ம் தேதி நண்​பகல் 12 மணி வரை மாணவர்​கள் இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். கலந்​தாய்வு முடிவு​கள் நாளை அறிவிக்​கப்​படும் என்று மருத்​து​வக் கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​ககம் தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x