Published : 20 Oct 2025 06:11 AM
Last Updated : 20 Oct 2025 06:11 AM

கோவை | விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

கோவை: கோவை மாவட்​டம் சூலூர் விமானப் படை தளத்​தில் கேரள மாநிலம் பாலக்​காட்​டைச் சேர்ந்த ஷானு(47) என்​பவர் வீர​ராகப் பணி​யாற்றி வந்​தார். இந்​நிலை​யில், நேற்று காலை தனது அறையில் ஷானு திடீரென துப்​பாக்​கி​யால் சுட்டு தற்​கொலை செய்து கொண்​டார். தகவலறிந்து வந்த சூலூர் போலீ​ஸார் ஷானு​வின் உடலை மீட்​டு, அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்​பி​வைத்​தனர். மேலும், அவர் எதற்​காக தற்​கொலை செய்​து​கொண்​டார் என்று விசா​ரிக்கின்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x