Published : 19 Oct 2023 08:07 PM
Last Updated : 19 Oct 2023 08:07 PM
பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகியுள்ள ‘பகவந்த் கேசரி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதற்கான நெட்டிசன்கள் ரியாக்ஷன், எக்ஸ் விமர்சனங்கள் குறித்து பார்ப்போம்.
பாலகிருஷ்ணாவின் 108-வது படமாக உருவாகியுள்ள இப்படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். ஷைன்ஸ் ஸ்கீரின் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். காஜல் அகர்வால், ஸ்ரீலீலா, சரத்குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அது குறித்த நெட்டிசன்களின் ரியாக்ஷகளைப் பார்ப்போம்.
நெட்டிசன் ஒருவர், “சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்” என குறிப்பிட்டுள்ளார்.
#BhagavanthKesari#BhagavanthKesariMania
One world review . 5
" A good moral and commercial entertainer "
Good flim @AnilRavipudi sir#JaiBalayya pic.twitter.com/jQGhW3Pgln
மற்றொருவர், ‘வித்தியாசமான ஸ்கிரிப்ட்’ என்ற படத்தை பாராட்டியுள்ளார்.
#BhagavanthKesari I don’t care
#NBK #kcpd acting
#thaman BGM
#srileela pure innocent acting
different zoner script
#AnilRavipudi direction Hittu bommaKcpd babu @NBKTrends @MusicThaman @sreleelaa @AnilRavipudi @Nandamurifans pic.twitter.com/b2qNevmZgw— Shanmukh Koyyalamudi (@shanmukh_k_95) October 18, 2023
‘‘புதிய வசனங்களுடன் படத்தை எஞ்சாய் செய்தேன். சிறப்பாக வந்துள்ளது” என ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Just finished watching #BhagavanthKesari movie, it was very nice movie and treat to watch #NandamuriBalakrishna garu with @AnilRavipudi way of present. I really enjoyed the movie.
— Murali Aari (@murali173) October 18, 2023
Especially the new dialogs #NBK Screen Presence and other artists performances
Simply superb pic.twitter.com/DqN6fGlNUg
‘கிறிஞ் சினிமா’ என ஒருவர் படத்தை விமர்சித்துள்ளார்.
It's a Pure Mental Bali cringe + Anil ravipudi cringe = Double disaster
F3,sln train scene kanna goramaina cringe scenes vunay
2nd half aithe Mass walk outs don't waste your money #DisasterBhagavanthKesari#BhagavanthKesari pic.twitter.com/721F2PHkk2
‘வழக்கமான பாலகிருஷ்ணா படம். வசனங்களும், பள்ளியில் பேசும் விதமும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது” என நெட்டிசன் ஒருவர் பாராடியுள்ளார்.
Just now completed show br>As usual #NandamuriBalakrishna babu dialogue delivery ramppp, actor bala full duty chesad
— Hemanth NBK (@HemanthNBK2) October 19, 2023
Sreeleela, thaman, ravipudi evvaru taggaled
School anniversary speech scene aitee whole theatre chants & claps
Dusherra winner #BhagavanthKesari pic.twitter.com/m1WOPozeg8
“மிகவும் பாராட்டப்பட வேண்டியவர் படத்தின் வசனகர்த்தா” என நெட்டிசன் ஒருவர் நெகிழ்ந்துள்ளார்.
Undoubtedly Must appreciate the dialogue writer of #BhagavanthKesari
NBK naturally pulled of Telangana slang , Hindi dialogues very well and Closeup shots are fab
Good-Bad touch , Amma speech Goops
NTR blooduu pic.twitter.com/KH4sr2RG0i
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT