Published : 13 Jan 2025 11:08 PM
Last Updated : 13 Jan 2025 11:08 PM
நடிகை அதிதி ஷங்கரின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் நடிகையாகவும், பாடகராகவும் வலம் வருகிறார்.
கடந்த 2022-ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியானது ‘விருமன்’. இந்தப் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் நுழைந்தார் அதிதி.
முதல் படத்தில் நடனத்தின் மூலம் பரவலான கவனத்தை பெற்றார்.
2023-ம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தில் நடித்தார்.
அடுத்து விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நேசிப்பாயா’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் நாளை வெளியாக உள்ளது.
இவரின் சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT