Published : 23 Feb 2015 08:32 AM
Last Updated : 23 Feb 2015 08:32 AM

ஆஸ்கர் விருதுகள் 2015 - வெற்றியாளர்கள் பட்டியல்

ஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. 87-வது ஆஸ்கர் திருவிழாவில் 2015-ன் வெற்றிப் படைப்புகள், வெற்றியாளர்களின் பட்டியல் இதோ...

* சிறந்த படம் - பேர்டுமேன்

* சிறந்த நடிகை - ஜுலியான் மூர் ( ஸ்டில் ஆலிஸ்)

* சிறந்த நடிகர் - எடி ரெட்மெய்ன் ( தி தியரி ஆஃப் எவ்ரிதிங்)

* சிறந்த இயக்குநர் - அலேஜாண்ட்ரோ ஜி.இனார்டியூ ( பேர்டுமேன்)

* சிறந்த தழுவல் திரைக்கதை - தி இமிடேஷன் கேம் (கிராஹாம் மூர்)

* சிறந்த திரைக்கதை - பேர்டுமேன் ( அலேஜாண்ட்ரோ ஜி.இனார்டியூ, நிகோலஸ் ஜியோபோன், அலெக்ஸாண்டர் டினேலாரிஸ், அர்மாண்டோ போ)

* சிறந்த இசை - அலெக்ஸாண்டர் டெஸ்ப்லாட் ( தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் | The Grand Budapest Hotel)

* சிறந்த பாடல் - ' செல்மா' படத்தில் இடம்பெற்ற க்ளோரி பாடல் (ஜான் ஸ்டீபன்ஸ், லோன்னி லின்)

* சிறந்த ஆவணப்படம் - சிட்டிசன் ஃபோர் (லாரா போய்ட்ரஸ், மத்தில்டே பொனேஃபாய், டர்க் விலுட்ஸ்கி)

* சிறந்த எடிட்டிங் - டாம் க்ராஸ் ( விப்லாஷ் | Whiplash)

* சிறந்த ஒளிப்பதிவு - இம்மானுவெல் லூபெஸ்கி ( பேர்டுமேன் | Birdman)

* சிறந்த புரொடக்‌ஷன் டிசைன் - ஆடம் ஸ்டாக்ஹவுஸன், அன்னா பின்னாக் ( தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் | The Grand Budapest Hotel)

* சிறந்த அனிமேஷன் திரைப்படம் - பிக் ஹீரோ 6 | Big Hero 6

* சிறந்த அனிமேஷன் குறும்படம் - ஃபீஸ்ட் | Feast (பாட்ரிக் ஆஸ்பர்ன், கிறிஸ்டினா ரீட்)

* சிறந்த விஷுவல் எஃபக்ட் - பால் ஜே ஃபிராங்க்ளின், ஆண்ட்ரியூ லாக்லே, இயன் ஹன்டர், ஸ்காட் ஃபிஷர் ( இன்டர்ஸ்டெல்லர் | Interstellar)

* சிறந்த உறுதுணை நடிகை - பாட்ரிசியா ( பாய்ஹுட் | Boyhood)

* சிறந்த சவுண்ட் எடிட்டிங் - ஆலன் ராபர்ட் முர்ரே, பப் ஆஸ்மன் ( அமெரிக்கன் ஸ்னைப்பர் - American Sniper)

* சிறந்த சவுண்ட் மிக்ஸிங் - கிரெய்க் மன், பென் வில்கின்ஸ், தாமஸ் கர்லி ( விப்லாஷ் | Whiplash)

* சிறந்த ஷார்ட் சபெஜ்க்ட் ஆவணப் படம் - கிரைஸிஸ் ஹாட்லைன்: விடேரன்ஸ் பிரஸ் 1 | Crisis Hotline: Veterans Press 1

(டானா ஹெயின்ஸ் பெர்ரி, ஹெலன் கூஸர்பெர்க் கென்ட்)

* சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் - தி போன் கால் | The Phone Call (மேட் கிரிக்பி, ஜேம்ஸ் லூகாஸ்)

* சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படம் - ஈடா | IDA (போலந்து)

* சிறந்த ஒப்பனை - மார்க் கவுலியர், ஃபிரான்ஸஸ் ஹன்னான் ( தி கிராண்ட் புடாபெஸ்ட் ஹோட்டல் | The Grand Budapest Hotel)

* சிறந்த ஆடை வடிவமைப்பு - மெலினா கெனானிரோ ( தி கிராண்ட் புடாபெஸ் ஹோட்டல் | The Grand Budapest Hotel)

* சிறந்த உறுதுணை நடிகர் - ஜே.கே.சிம்மன்ஸ் ( விப்லாஷ் | Whiplash)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x