Published : 13 Nov 2025 12:15 PM
Last Updated : 13 Nov 2025 12:15 PM

தனுஷின் இந்திப் படத்தில் பிரபுதேவா

பாலிவுட்​ திரைப்​பட இயக்​குநர்​ ஆனந்​த்​.எல்​.ராய்​ இயக்​கத்​தில்​ தனுஷ் நடித்​துள்​ள படம்​, ‘தேரே இஷ்க்​ மே’. இதில்​ தனுஷ், சங்​கர்​ என்​ற கதாபாத்திரத்திலும்​ கீர்​த்​தி சனோன்​, முக்​தி என்​ற கேரக்​டரிலும்​ நடித்​துள்​ளனர்​.

ஏ.ஆர்​.ரஹ்​மான்​ இசை அமைத்​துள்​ளார்​. இந்​தி, தமிழில்​ உருவாகியுள்​ள இந்​தப்​ படம்​ நவ.28-ல்​ வெளி​யாக இருக்​கிறது. வாராணசி பின்​னணியில்​ உருவாகியுள்​ள ​காதல்​ கதையை கொண்​ட இப்​படத்​தில்​ பிரபுதேவா முக்​கிய க​தா​பாத்​திரத்​தில்​ நடித்​துள்​ளார்​. இத்​தகவல்​ இப்​போது வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x