Published : 21 Mar 2021 10:31 AM
Last Updated : 21 Mar 2021 10:31 AM

வேலைவாய்ப்பு தகவல்கள்: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்

கணக்காளர் (Chartered Accountant) பணியிடங்கள்: 25

தகுதி: 50 சதவீத மதிப்பெண்களுடன் Chartered Accountant தேர்ச்சி.

வயது வரம்பு: 27-க்குள். தேர்வு செய்யப்படும் முறை: சிஏ மதிப்பெண், குழு விவாதம், நேர்முகத் தேர்வு.

www.jobs.hpcl.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31

மேலும் விவரம் அறிய www.hindustanpetroleum.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x