Published : 31 Jan 2021 11:01 AM
Last Updated : 31 Jan 2021 11:01 AM

வேலைவாய்ப்பு தகவல்கள்: தேசிய புத்தக அறக்கட்டளை நிறுவனம்

உதவி இயக்குநர்- 3, உதவி ஆசிரியர்- 2, தயாரிப்பு உதவியாளர்- 1, செய்திப்பிரிவு உதவியாளர்- 3, கணக்காளர்- 3, முதுநிலை சுருக்கெழுத்தர்- 2, உதவியாளர்- 4, நுாலகர்- 1, இளநிலை மொழிபெயர்ப்பாளர்- 1, நூலக உதவியாளர் 2, இளநிலை ஓவியர்- 1, ஓட்டுநர்- 3 என மொத்தம் 26 இடங்கள்.
31.12.2020 அடிப்படையில் உதவி இயக்குநர், உதவி ஆசிரியர் பணிக்கு 35 வயதும், உதவி ஓவியர், ஓட்டுநர் பணிக்கு 25 வயதும், மற்ற பதவிகளுக்கு 30 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

இணையத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Deputy Director (Establishment), National Book Trust, India, Nehru Bhawan, 5, Institutional Area,Phase-ll, Vasant Kunj, New Delhi -110 070.
விண்ணப்பிக்கக் கடைசிநாள்: பிப்.14.
மேலும், விவரம் அறிய: http://nbtindia.gov.in/writereaddata/attachmentNews/friday-january-22-20213-00-19-pmvacancy-notice-for-the-13-posts-on-direct-recruitment-basis.pdf

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x