Published : 05 May 2025 09:22 PM
Last Updated : 05 May 2025 09:22 PM

டிஎன்பிஎஸ்சி குரூப்-2ஏ தேர்வு முடிவு வெளியீடு

சென்னை: குரூப்-2ஏ மெயின் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த குரூப்-2ஏ பணிகளில் 1,936 காலி இடங்களை நிரப்புவதற்கான முதன்மை (மெயின்) தேர்வு கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடத்தப்பட்டது. தற்போது தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x