Published : 26 Jul 2014 12:23 PM
Last Updated : 26 Jul 2014 12:23 PM
$ கோக கோலா இந்தியா மற்றும் தென் மேற்கு ஆசியாவின் தலைவர்.
$ இந்நிறுவனத்தில் 1998-ம் ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். பல பொறுப்புகளைக் கடந்து 2006 முதல் மூன்று வருடங்களுக்கு கோக கோலா இந்தியாவின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவராக இருந்தார்.
$ மார்கெட்டிங் மற்றும் ஜூஸ் பிரிவின் சர்வதேச துணைத்தலைவராகவும் இருந்திருக்கிறார். மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைப் பிரிவில் 24 வருடங்களுக்கு மேலாக அனுபவம் பெற்றவர்.
$ இந்நிறுவனத்தில் சேருவதற்கு முன்பு ஏசியன் பெயின்ட்ஸ் மற்றும் ஐடிசி நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார்.
$ டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதார பட்டமும், ஐஐஎம் அகமதாபாத்தில் நிர்வாகமும் படித்தவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT