Published : 27 Jan 2014 10:56 AM
Last Updated : 27 Jan 2014 10:56 AM
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 335.33 புள்ளிகள் குறைந்து 20,798.23 புள்ளிகளாகவும் நிப்டி 80.80 புள்ளிகள் குறைந்து 6,185.95 புள்ளிகளாகவும் இருந்தது.
கடந்த வாரம் வெள்ளிக் கிழமை வர்த்தக் முடிவின் போது, சென்செக்ஸ் 240.10 புள்ளிகள் குறைந்திருந்தது.
இந்நிலையில் இன்று சரிவில் இருந்து மீளும் என முதலீட்டாளர்கள் எதிபார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக ஆசிய பங்குச்சந்தைகளில் மந்த நிலையின் தாக்கம் இந்திய பங்குச்சந்தையில் இன்று காலையும் எதிரொலித்தது.
இதே போல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் குறைந்து 62.84 என்ற நிலையில் துவங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT