Published : 29 Oct 2013 12:07 PM
Last Updated : 29 Oct 2013 12:07 PM
#இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டிக்கெட் விற்பனை நிறுவனமான மேக் மை டிரிப் (MakeMyTrip) நிறுவனத்தின் நிறுவனர்.
#டெல்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரமும், ஐஐஎம். ஆமதாபாதில் எம்.பி.ஏ.(பி.ஜி.டி.எம்)மும் படித்தவர்.
#2000- ஆண்டில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்காக இந்த நிறுவனத்தை ஆரம்பித்தார் தீப் கர்லா.
#2005-ம் ஆண்டு இந்தியாவில் இந்த நிறுவனத்தை ஆரம்பித்த கர்லா, அதன் பிறகு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சில நிறுவனங்களை கையகப்படுத்தி இருக்கிறார்.
#சி.என்.பி.சி. எர்னஸ்ட் அண்ட் யங் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இவரது நிறுவனத்துக்கு பல விருதுகளை வழங்கி இருக்கிறது.
#நாஸ்டாக் சந்தையில் மேக்மை டிரிப் நிறுவனம் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
#இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும் முன்பு, ஜி.இ. கேபிட்டல் ஏ.பி.என். ஆம்ரோ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT