Published : 20 Oct 2025 06:20 AM
Last Updated : 20 Oct 2025 06:20 AM

கோட்டக் மஹிந்திரா தங்கம், வெள்ளி பரஸ்பர நிதி திட்டம்

சென்னை: கோட்​டக் மஹிந்​திரா சொத்து மேலாண்மை நிறு​வனம், கோட்​டக் தங்​கம் வெள்ளி பாசிவ் பண்ட் ஆப் பண்ட் (FoF) திட்​டத்தை அறி​முகப்​படுத்தி உள்​ளது.

ஓப்​பன்​-எண்​டட் திட்​ட​மான இது, கோட்​டக் கோல்ட் ஈ.டி.எப். மற்​றும் கோட்​டக் சில்​வர் ஈ.டி.எப். திட்​டங்​களில் முதலீடு செய்​கிறது. இந்த புது​மை​யான திட்​டம், நீண்​ட​கால மூலதனப் பெருக்​கத்தை உரு​வாக்​கு​வதை நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது.

இது ஒரே திட்​டத்​தின் மூலம் இரண்டு மதிப்பு மிக்க உலோகங்​களில் முதலீடு செய்​யும் வாய்ப்பை முதலீட்​டாளர்​களுக்கு வழங்​கு​கிறது. கடந்த அக்​டோபர் 6-ம் தேதி தொடங்​கிய இத்​திட்​டத்​துக்​கான பொது சந்தா (என்​எப்ஓ) 20-ம் தேதி இன்றுடன் முடிவடைகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x