Published : 22 Jul 2025 06:41 AM
Last Updated : 22 Jul 2025 06:41 AM

எல் அண்டு டி பைனான்ஸ் லாபம் ரூ.701 கோடி!

சென்னை: எல் அண்டு டி பைனான்ஸ் நிறுவனம் நடப்பு 2025-26-ம் நிதியாண்டின் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் ரூ.701 கோடியை ஒட்டுமொத்த வரிக்கு பிந்தைய லாடமாக ஈட்டியுள்ளது.

இது, முந்தைய 4ம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 10%, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது 2% அதிகமாகும். நிதிநிலை அறிக்கையின்படி நிறுவனத்தின் ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு 15% அதிகரித்து ரூ.1,02,314 கோடியை தொட்டுள்ளது.

முதல் காலாண்டில், கையகப்​படுத்​தப்​பட்ட தங்கக் கடன் போர்ட்​போலியோ வெற்​றிகர​மாக ஒருங்​கிணைக்​கப்​பட்​டது. எஸ்​எம்இ நிதி பிரி​வில் ‘புராஜெக்ட் சைக்​ளோப்​ஸ்’ வெளி​யிடப்​பட்​டது என எல் அண்டு டி பைனான்​ஸ்​ தெரி​வித்​துள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x