Last Updated : 26 Aug, 2025 06:00 PM

 

Published : 26 Aug 2025 06:00 PM
Last Updated : 26 Aug 2025 06:00 PM

இந்த பண்டிகை காலத்தில் எந்த ஒரு பிரச்சினையுமின்றி இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் ஒன்றைப் பெறுங்கள்!

இனிப்புக்களின் நறுமணம் காற்றில் மிதந்து வருகிறது, ஷாப்பிங் வளாகங்கள் ஒளிர் விடும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்ப்ட்டு கோலாகலமாக காட்சியளிக்கின்றன, மற்றும் எதிர்வரும் உங்கள் நாட்கள் கொண்டாட்டங்களால் நிறைந்திருக்கின்றன. - ஆம் இதோ பண்டிகைக் காலம் வந்துவிட்டது! ஆண்டின் இந்த காலம், மகிழ்ச்சி, ஒன்றிணைந்த உறவுகளை நமக்கு வழங்குவதோடு கூடுதலாக மற்றொன்றையும் நாம் முன்னே கொண்டுவருகிறது ஆம்... உங்கள் ஷாப்பிங் பில்லை விட அதிகமான நீண்ட செலவுகளுக்கான பட்டியலை முன்னிறுத்துகிறது- ஆனாலும் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. - பண்டிகை காலத்தை எந்த ஒரு மன அழுத்தமுமின்றி ஆனந்தமாக கொண்டாடி மகிழ இறுதியில் உங்களுக்கான கொண்டாட்ட கால நண்பனாக ஒரு தனிநபர் கடன் இருக்கப்போகிறது.

பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம், உங்கள் கொண்டாட்டங்களை மேலும் அதிக பலன் தரும் ஒன்றாக மாற்றும் வகையில் - உடனடி ஒப்புதல்கள், தனிப்பட்ட சலுகைகள் மற்றும் பண்டிகை கால வெகுமதிகள் போன்ற கவர்ச்சிகரமான நன்மைகள் நிறைந்த - பிரைம் லோன் விழாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

பண்டிகை கால போனஸ்: பஜாஜ் பிரைம் + அமேசான் வவுச்சர்*

இந்த பண்டிகை காலத்தில் நீங்கள் ஒரு பெர்சனல் லோன்( loan personal loan) கடன் வசதிக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டிருந்தால், இதோ அதற்குகந்த மனநிறைவான சில கூடுதல் சிறப்பு சலுகைகள். பஜாஜ் ஃபின்சர்வ் மூலம் நீங்கள் விண்ணப்பிக்கும்போது, உங்களுக்குக் கீழ் கண்ட சலுகைகள் வழங்கப்படும் :

  • பஜாஜ் பிரைம் உறுப்பினர் தகுதி *
  • ரூ. 200 *மதிப்புள்ள ஒரு அமேசான் வவுச்சர்

அதாவது உங்களின் வழக்கமான செலவுகளுக்கு கூடுதல் வெகுமதிகள் என்பதே இதன் பொருள் - கொண்டாடி மகிழ்வதற்கு மேலும் அதிக காரணங்கள்.

இந்த பண்டிகை காலத்தில் ஏன் பெர்சனல் லோன் வசதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

பண்டிகைகள் வெறும் மரபார்ந்த சடங்குகள் குறித்தவை மட்டுமல்ல – அதற்கும் மேலாக உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துவது, உங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விப்பது மற்றும் அந்த தருணத்தை அனுபவித்து மகிழ்வதும் ஆகும் அது பின்வருபவற்றில் நீங்கள் தேடும் எந்த ஒன்றாகவும் இருக்கலாம் :

  • பண்டிகை கால மன உணர்வுகளுக்கு ஈடு செய்யும் வகையில் உங்கள் வாழ்விடத்தை மீள் வடிவமைத்தல்
  • புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் அல்லது ஸ்மார்ட் டிவி வாங்குவது
  • உங்கள் குடும்பத்தினருக்கு ஏதாவது ஒரு சிறப்பு பரிசை வழங்க
  • இறுதிக் கட்ட பண்டிகை கால பயணத்தை திட்டமிட
  • அல்லது பல்வேறு சிறு சிறு செலவுகளுக்கு ஒரேயடியாக தீர்வு கண்டு மேலாண்மை செய்ய

ஒரு பெர்சனல் லோன் திட்டம் உங்கள் சேமிப்புக்கு எந்த ஒரு குறையும் விளைவிக்காத வகையில்,- அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

இதில் மேலும் சிறப்பாக விளங்குவது என்ன? இன்றைய நிலையில் கடனுக்காக ஆவணங்களைச் சுமந்து கொண்டு நீங்கள் ஒரு வங்கிக் கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு அங்கும் இங்கும் அலையத் தேவையில்லை. மாறாக நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பித்த அடுத்த சில நிமிடங்களில் ஒப்புதலைப் பெற்று உங்கள் கணக்கில் நேரடியாக நிதியைப் பெறலாம். எளிதானது விரைவானது மற்றும் முற்றிலும் டிஜிட்டல் நடைமுறைகளிலானது.

எந்த ஒரு பிரச்சினைகளும் இல்லாத இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் – அது எவ்வாறு? இதோ கீழே :

பண்டிகைக் காலத்தில் ஒரு தனிநபர் கடன் பெறுவது என்பது முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்போது மிகவும் எளிதாக மாறியிருக்கிறது அதற்கான காரணம் இங்கே:

1. அதிவிரைவான ஒப்புதல்கள் மற்றும் உடனடி தொகை வழங்கல்

நீங்கள் வெறும் ஒரு சில நிமிடங்களில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், மற்றும் நீங்கள் தகுதி பெறும் பட்சத்தில், கடன் தொகை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும் -சில சந்தர்ப்பங்களில் வெறும் 24*. மணி நேரத்திற்குள்

2. குறைந்தபட்ச ஆவணப்படுத்தல் நடைமுறைகள்

அதிகளவிலான தாள் நடைமுறைகள் தேவையில்லை. உங்களுக்கு வழக்கமாகத் தேவைப்படுவது எல்லாம் வெறும் , உங்கள் அடையாளச் சான்று, முகவரிச் சான்று மற்றும் வருமானச் சான்று ஆகியவை மட்டுமே. ஒட்டுமொத்த நடைமுறைகளும் தாள் தவிர்த்தது மற்றும் சிரமமின்றி மிகவும் மென்மையாக மேற்கொள்ளப்படக்கூடியது.

3. நெகிழ்வான தேவைக்குகந்த கடன் தொகைகள்

நிதி பெரிய அளவிலான கொள்முதலுக்கு தேவைப்பட்டாலும் அல்லது பல்வேறு பண்டிகைச் செலவுகளை ஈடு கட்ட நிதி தேவைப்பட்டாலும் உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு இணங்க ரூ. 55 லட்சம் வரை தனிநபர் கடனைப் பெறலாம்.

4. தனிப்பயனாக்கப்படக் கூடிய தவணைக்காலங்கள்

கடனை திருப்பிச் செலுத்த 12 மாதங்கள் முதல் 96 மாதங்கள் வரையிலான வசதியான தவணைக்காலங்களுடன், உங்கள் பட்ஜெட்டுக்கு பொருந்தக் கூடிய உகந்த வகையிலான EMI திட்டத்தை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். உங்கள் மாதாந்திர பணப்புழக்கம் குறித்த கவலை உங்களுக்கு இருக்காது.

கடனுக்கு விண்ணப்பிக்கும் முன் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டரைப் பயன்படுத்தவும்

‘இப்போதே விண்ணப்பிக்கவும்’ என்ற பொத்தானை அழுத்துவதற்கு முன், பெர்சனல் லோன் எலிஜிபிலிட்டி கால்குலேட்டர் (personal loan eligibility calculator) ஐ பயன்படுத்துவது உங்கள் தற்போதைய கடன் தகுதி நிலையை சரிபார்ப்பதற்கான ஒரு புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும். இது ஒரு எளிய ஆன்லைன் கருவியாகும், இதில் பிறந்த நாள் , , மாத வருமானம் மற்றும் வசிக்கும் நகரம் போன்ற உங்களைப் பற்றிய சில அடிப்படை விவரங்களை உள்ளிட வேண்டும் – அதன் அடிப்படையில் நீங்கள் கடன் பெறத் தகுதியுடையவரா மற்றும் நீங்கள் எவ்வளவு தொகை கடனாகப் பெறலாம் என்பது குறித்த தகவல்களை இது உங்களுக்கு வழங்கும்.

விண்ணப்ப நடைமுறைகளின் போது, சிறப்பாகத் திட்டமிடவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் இந்தப் படிநிலை உங்களுக்கு உதவுகிறது. மேலும் நீங்கள் செலுத்த வேண்டிய EMI தவணைத் தொகை குறித்த ஒரு பார்வையையும் இது உங்களுக்கு வழங்குகிறது, எனவே அதன் படி உங்கள் பண்டிகை காலத்திற்கான மற்றும் பண்டிகைக்குப் பிற்பட்ட காலத்திற்கான பட்ஜெட்டை நீங்கள் தன்னம்பிக்கையோடு நிர்வகிக்கலாம்.

கருத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்

  • எப்போதுமே உங்களால் வசதியாகத் திருப்பிச்செலுத்தக் கூடிய அளவிலேயே கடன் தொகையை பெறுங்கள். கடன் ஒப்புதல் விரைவாக வழங்கப்படுகிறது என்பதற்காக மட்டுமே கடன் பெறுவதையும் வீண் செலவுகளை மேற்கொள்வதையும் தவிருங்கள்
  • கடனைத் திருப்பிச் செலுத்தும் உங்கள் தகுதியை தீர்மானிக்க பெர்சனல் லோன் எலிஜிபிலிட்டி கால்குலேட்டரை பயன்படுத்துங்கள்.
  • கடன் பெறுவதை இறுதி செய்வதற்குமுன் பல்வேறு வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பாருங்கள் மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வாசியுங்கள்.

இறுதிச் சிந்தனைகள் : முதலில் கொண்டாட்டம் , கவலைகள் பின்னர்

பண்டிகை காலம் என்பது உங்கள் வங்கி இருப்பைப் பற்றி எந்த ஒரு கவலையோ மன அழுத்தமோ இல்லாமல் சுதந்திரமாக மகிழ்வான நினைவலைகளை உருவாக்குவதாக இருக்க வேண்டும். ஒரு இன்ஸ்டண்ட் பெர்சனல் லோன் வசதியின் மூலம் , எந்த ஒரு தாமதமுமின்றி – உங்கள் சேமிப்பை காலி செய்யாமல் - உங்கள் திட்டங்களுக்கு உயிர் கொடுக்கலாம். மேலும் பஜாஜ் பிரைம் உறுப்பினர் தகுதி * வழங்கும் கூடுதல் சலுகைகள் மற்றும் ரூ. 200* மதிப்புள்ள அமேசான் வவுச்சர் ஆகிய நன்மைகளுடன், இந்த ஆண்டு கொண்டாட்டங்கள் மேலும் சிறப்பான கொண்டாட்டமாகத் திகழப்போகிறது.

எனவே இன்னும் ஏன் காத்திருக்க வேண்டும்? உங்கள் கடன் தகுதியைச் சரிபார்த்து, ஆன்லைனில் விண்ணப்பியுங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள்- அனைத்தும் எந்த ஒரு பிரச்சினைகளுமின்றி தொடங்கட்டும் .
இன்றே உங்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்து, இந்த பண்டிகை காலத்தை உண்மையிலேயே மறக்க முடியாத காலமாக மாற்றுங்கள்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.*

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x