Last Updated : 18 Sep, 2025 05:06 PM

 

Published : 18 Sep 2025 05:06 PM
Last Updated : 18 Sep 2025 05:06 PM

தனிநபர் கடன்: கடன் தகுதி, ஆவணங்கள் மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களும்

வாழ்க்கையில் எதிர்பாராத செலவுகள் அல்லது உற்சாகமளிக்கும் வாய்ப்புகளை எதிர்கொள்ளும்போது, வெகு விரைவாக நிதியுதவியை அணுகும் வாய்ப்பு இருப்பது ஒரு மிகப் பெரிய மாற்றத்தை விளைவித்து உதவும். அத்தகைய செலவுகள் ஒரு நீண்டநாள் கனவு கண்ட விடுமுறை சுற்றுலா, அவசர மருத்துவ செலவுகள், திருமணமாக ஏற்பாடுகள் போன்ற எந்த ஒன்று தொடர்பாக இருந்தாலும் சரி, தனிநபர் கடன் வசதி உங்கள் நிதித் தேவைகளுக்கான ஒரு பாதுகாப்பு அரணாக விளங்கும். பிணைக் கடன்களைப் போலல்லாமல், தனிநபர் கடன்வசதி தொடர்பாக நீங்கள் எந்த ஒரு பிணையையும் வழங்கத் தேவையில்லை என்பதால், இது ஒரு வசதியான மற்றும் நெகிழ்வான கடன் விருப்பத்தேர்வாக அமைகிறது.

கடன் வசதியை பெற நீங்கள் விரும்பினால், தனிநபர் கடன்களுக்கான அடிப்படைகள், கடன் தகுதி வரன்முறைகள், தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் இந்த துறையில் பஜாஜ் ஃபைனான்ஸ் ஏன் அனைவரின் நம்பிக்கையையும் பெற்ற ஒரு பெயராக விளங்குகிறது ஆகியவை குறித்த தகவல்களை இந்த வழிகாட்டி உங்களுக்கு எடுத்துக் காட்டி விளக்கும்:

தனிநபர் கடன் என்றால் என்ன? - தனிநபர் கடன் என்பது எந்த ஒரு பிணையும் தேவையில்லாத வகையில் உங்களுக்கான பயணச் செலவுகளை ஈடுகட்டுவது முதல் வீட்டை சீரமைத்தல் அல்லது அவசரச் செலவுகளைக் கையாள்வது வரை கிட்டத்தட்ட எந்த ஒரு நிதித் தேவை தொடர்பான நோக்கத்திற்காகவும் பயன்படுத்திக் கொள்ள உதவும் ஒரு கடன் வசதியாகும். இதற்கு எந்த ஓர் இணைப் பிணையும் தேவையில்லை என்பதால், கடன் வழங்குனர்கள் உங்களுக்கு கடன் வழங்குவதற்கான ஒப்புதலை அளிக்க முடிவு செய்வதற்கு, உங்கள் கடன் வரலாறு, வருமானம் மற்றும் கடன் திருப்பிச் செலுத்தும் தகுதி போன்றவற்றின் மீது சார்ந்திருக்கிறார்கள்

பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற முன்னணி நிதி நிறுவனங்கள் மூலம் 12 முதல் 96 மாத காலம் வரையிலான ஒரு நெகிழ்வான கடன் திருப்பிச் செலுத்தும் கால அளவுகளிலிருந்து தேர்ந்தெடுத்து ரூ. 55 லட்சம் வரை தனிநபர் கடன் (personal loan) வசதியை நீங்கள் பெறலாம். இதன் விரைவான கடன் ஒப்புதல், குறைந்தபட்ச காகித நடைமுறைகள் மற்றும் ஆன்லைன் செயல் முறைகள் போன்றவை கடன் உதவி அனுபவத்தை மேம்படுத்தி, மென்மையாகவும் எந்த ஒரு மன அழுத்தமில்லாத வகையில் எளிமையாக்குகின்றன

தனிநபர் கடன் வசதியை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?

தனிநபர் கடன் வசதி ஒரு சிறந்த சரியான விருப்பத் தேர்வாக இருப்பதற்கான சில காரணங்கள் இங்கே:

  • எந்த ஒரு பிணையும் தேவையில்லை: உங்கள் சொத்துக்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை
  • பல்நோக்கு பயன்பாடு: திருமணங்கள், பயணம், மருத்துவ செலவுகள் அல்லது கல்விச்செலவுகள் - போன்ற உங்களுக்குத் தேவையான எந்த ஒரு நோக்கத்துக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • அதிவிரைவான பணம் வழங்கல்: பெரும்பாலும் கடன் ஒப்புதல் வழங்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்* நிதி உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்.
  • நெகிழ்வான கடன் திருப்பிச் செலுத்தும் காலம் : உங்கள் பட்ஜெட்டுக்கு உகந்த EMI- தவணை காலத்தை தேர்வுசெய்யும் வாதி .
  • வெளிப்படைத்தன்மை: பஜாஜ் ஃபைனான்ஸ், இல் உங்களுக்கு தெளிவான் கடன் விதிமுறைகளை வகுத்துரைக்கிறது மற்றும் எந்த ஒரு மறைமுகக் கட்டணங்களும் இல்லை

தனிநபர் கடன் தகுதி மற்றும் ஆவணங்கள்

ஒரு கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன், உங்களுக்கான தனிநபர் கடன் தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் ( personal loan eligibility and documents) குறித்து புரிந்துகொள்வது மிகவும் அவசியம். உங்கள் விண்ணப்பம் தேவையற்ற வகையில் மீண்டும் மீண்டும் சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்டு காலதாமதமாவதை தவிர்த்து முன்னும் பின்னுமாக விரைவாகச் செயல்படுத்தப்படுவதை இது உறுதி செய்யும்.

தகுதி வரன்முறைகள்

அடிப்படைத் தேவைகளில் வழக்கமாக பின்வருவன அடங்கும்:

  • வயது: கடன் முதிர்வு காலத்தின் போது உங்கள் வயது 21 முதல் 80 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • வேலைவாய்ப்பு: சம்பளம் பெறுபவர்கள் மற்றும் சுயதொழில் செய்யும் தனிநபர்கள் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
  • வருமானம்: தேவைப்படும் குறைந்தபட்ச மாத வருமான வரையறை நீங்கள் வசிக்கும் நகரத்தைப் பொறுத்து மாறுபடும்.
  • கடன் தகுதி மதிப்பெண்: CIBIL மதிப்பெண் 685 அல்லது அதற்கு மேல் இருப்பது பொதுவாக விரும்பத்தக்கது. ஒரு நல்ல கடன் வரலாறு உங்கள் கடனுக்கான ஒப்புதல் அளிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதோடு உங்களுக்கு உங்களுக்கு குறைந்த வட்டிவிகிதத்தில் கடனை பெறுவதற்கான வாய்ப்பையும் அளிக்கிறது.
  • வாடிக்கையாளர் சுயவிவரம்: சுயதொழில் செய்பவர் அல்லது சம்பளம் பெறுபவர்.
  • பணியிடம் : அரசுப் பொதுத்துறை , தனியார் அல்லது பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்.

*கடன் காலம் நிறைவடையும் போது உங்கள் வயது 80 வயது அல்லது அதற்கு குறைவாக இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

ஆவணப்படுத்தல் மிக எளிமையானவை மற்றும் , பஜாஜ் ஃபைனான்ஸ் கடன் வசதியை பெற கீழே குறிப்பிடப்பட ஒரு சில அடிப்படை ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும் :

  • KYC ஆவணங்கள்: ஆதார்/ பாஸ்போர்ட்/ வாக்காளர் அடையாள அட்டை / ஓட்டுநர் உரிமம்/ தேசிய மக்கள் தொகை பதிவேடு கடிதம்/ NREGA வேலை அட்டை
  • PAN அட்டை
  • பணியாளர் அடையாள அட்டை
  • கடந்த 3 மாத சம்பள சீட்டுகள்
  • முந்தைய 3 மாதங்களுக்கான வங்கிக் கணக்கு அறிக்கைகள்
  • குழாய் வழி எரிவாயு பில்
  • ஓய்வூதிய உத்தரவு
  • முதலாளியால் வழங்கப்பட்ட தங்குமிட ஒதுக்கீட்டு கடிதம்
  • சொத்து / நகராட்சி வரி ரசீது
  • பயன்பாட்டு கட்டணங்கள் பில்
  • தொலைபேசி கட்டண பில்
  • நிகழ்நேர உருவப்படம் / புகைப்படம்
  • குடும்ப அட்டை

ஆன்லைனில் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடைமுறை நேரத்தை மிச்சப்படுத்தும் மற்றும் செயலாக்க நடைமுறைகளை எந்த ஒரு பிரச்சினையுமில்லாமல் மேற்கொள்ள வழிவகுக்கும்.

பஜாஜ் ஃபைனான்ஸ் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

கடந்த காலத்தைப் போலல்லாமல் இன்றைய கால கட்டத்தில் ஒரு தனிநபர் கடன் வசதி வேண்டி விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது. பஜாஜ் ஃபைனான்ஸில் விண்ணப்பிப்பதற்கான ஒரு விரைவான வழிகாட்டி இங்கே:

  • பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளத்துக்கு வருகை தரவும் பார்வையிடவும்.
  • மேல் பகுதியில் உள்ள ‘விண்ணப்பிக்கவும்’ என்பதில் கிளிக் செய்யவும்
  • உங்கள் தொலைபேசி எண் ஐ உள்ளிடவும் அதைச் சரிபார்ப்பதற்கான OTP ஐ உள்ளிடவும் உங்களிடம் கேட்டுக்கொள்ளப்படும் டுமாறு கேட்கப்படுவீர்கள்
  • உங்கள் அடிப்படை கடன் தேவை விவரங்களை அளித்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யவும்
  • இப்போது, கடன் தேர்வுப் பக்கத்துக்குச் செல்ல ‘தொடரவும்’ என்பதில் கிளிக் செய்யவும்.
  • உங்களுக்குத் தேவையான கடன் தொகையை உள்ளிடவும். எங்களின் பல்வேறு தனிநபர் கடன் திட்ட வகைகளில் இருந்து தேர்வு செய்யவும்.
  • கடன் திருப்பிச் செலுத்தும் காலத்தைத் தேர்வுசெய்யவும் - 12 மாதங்கள் முதல் 96 மாதங்கள் வரையிலான கால அளவுகளிலிருந்து உங்களுக்கு விருப்பமான உகந்த கால அளவை தேர்ந்தெடுத்து ‘தொடரவும்’ என்பதில் கிளிக் செய்யுங்கள்
  • உங்கள் KYC விவரங்களை பூர்த்தி செய்து உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

அடுத்து தொடரவேண்டிய படிநிலைகள் குறித்து எங்கள் பிரதிநிதி உங்களுக்கு வழிகாட்டுவார். உங்கள் ஆவணங்கள் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டு நிறைவு பெற்றவுடன் கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுவிடும்

உங்கள் கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கான குறிப்புகள்

  • உரிய நேரத்தில் பில்கள் மற்றும் EMI - தவணைத் தொகைகளை செலுத்தி ஒரு ஆரோக்கியமான கிரெடிட் ஸ்கோரைப் பராமரியுங்கள் .
  • குறுகிய காலத்திற்குள் பல கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தவிர்க்கவும், அது உங்கள் கடன் தகுதி மதிப்பெண்ணைக் குறைக்கக்கூடும்.
  • பெரும் கடன் தொகை கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான உங்கள் EMI சுமையை அதிகரிக்கும் என்பதால், உங்களுக்குத் தேவையான அளவில் மட்டுமே கடனை பெறுங்கள்
  • விண்ணப்ப நடைமுறைகளை மேன்மையாகவும் எளிதாகவும் மேற்கொள்ள தேவையான ஆவணங்களை தயாராக தயாராக வைத்திருங்கள்.

உங்கள் தனிநபர் கடன் வசதிக்கு ஏன் பஜாஜ் ஃபைனான்ஸ் ஐ நாடவேண்டும் ?

பஜாஜ் ஃபைனான்ஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கும் அதன் அணுகுமுறை காரணமாக ஒரு அசைக்க முடியாத நற்பெயரைப் பெற்றுள்ளது. அவற்றைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் பின்வரும் வசதிகளைப் பெறுவீர்கள்:

  • ரூ. 55 லட்சம் வரை கடன் தொகைகள்.
  • கடனை வசதியாக திருப்பிச் செலுத்துவதற்கு 8 ஆண்டுகள் வரை நெகிழ்வான கால வரையறை
  • இந்தத் துறையிலேயே மிகக்குறைந்த வட்டி விகிதங்கள்.
  • விரைவான ஒப்புதல் மற்றும் குறைந்தபட்ச ஆவணப்படுத்தல் நடைமுறைகள்
  • எந்த ஒரு மறைமுகக் கட்டணங்களும் இல்லாத வகையில் வெளிப்படையான செயல்முறைகள்.

விரைவான, நெகிழ்வான மற்றும் பிரச்சினை இல்லாத வகையில் நிதி உதவியை பெற விரும்பும் தனிநபர்களின் நம்பகமான விருப்பத் தேர்வாக பாஜாஜ் பைனான்ஸ் தலை சிறந்து விளங்குவதற்கு இவை காரணமாக அமைக்கின்றன.

இறுதி எண்ணங்கள்

அவசர நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய அல்லது உங்கள் சேமிப்புக்கு எந்த ஒரு சேதாரமுமில்லாத வகையில் ஒரு பெரிய சாதனையை எட்டியடைய திட்டமிடுவதற்கு ஒரு தனிநபர் கடன் வசதி ஒரு எளிய தீர்வாக அமையும் தனிநபர் கடன் வசதியைப் பெறுவதற்கான கடன் தகுதி மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து முன்கூட்டியே அறிந்து வைத்திருப்பதன் மூலம், கடன் வழங்களுக்கான அதி விரைவான ஒப்புதல் செயல்முறை மற்றும் மென்மையாக கடந்து செல்லும் நடைமுறைகளை உங்களால் உறுதி செய்யமுடியும்.

பஜாஜ் ஃபைனான்ஸ் போன்ற நம்பகமான கடன் வழங்குநர்கள் மூலம் உங்கள் நிதித் தேவைக்கான விரைவான அணுகல் வசதி , நெகிழ்வுத்தன்மை மற்றும் மன அமைதியை நீங்கள் உறுதியாகப் பெறுவீர்கள். என்பதால் , உங்கள் வாழ்க்கையில் அடுத்த முறை ஒரு மிகப் பெரிய மகிழ்ச்சிகரமான நிகழ்வைத் திட்டமிடும்போது அல்லது எதிர்பாராத செலவுகளைக் கையாளும்போது, யாரை அணுகவேண்டும் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள்.

* விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x