Published : 07 Dec 2023 11:23 AM
Last Updated : 07 Dec 2023 11:23 AM
எப்போதுமே படிப்படியாக உருவாகிக் கொண்டிருக்கும் முதலீடுகளில், தனிநபர்கள் அதற்கான பைனான்ஷியல் உபாயங்களை தேடுகின்றனர். அவை நல்ல ரிட்டர்ன்ஸிற்கு வாக்குறுதி அளிப்பதோடு மட்டுமின்றி அந்த நபர்களுக்கு ஒருவித பத்திரத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் வழங்குகின்றன. இப்போது கிடைக்கும் ஏராளமான ஆப்ஷன்களில்,பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸ்டு டெபாஸிட்டு கள் தனித்துவமிக்க சாய்ஸாக தன்னை வெளிப்படுத்தி வருகின்றன. இது முதலீட்டாளர்களின் பன்முகத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஏராளமான சிறப்பம்சங்களை அவர்களுக்கு வழங்குகிறது.
இந்த கட்டுரையானது, பஜாஜ் ஃபைனான்ஸ் FDs-ஐ உகந்ததொரு முதலீட்டு சாய்ஸாக்கும் அந்த ஏழு முக்கிய சிறப்பம்சங்களை விரிவாக ஆராய்கிறது.
● கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள்
பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸ்டு டெப்பாஸிட்டுகளின் தலையாய அம்சம் தங்கள் முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை அளிப்பதற்கான அசைக்கமுடியாத வாக்குறுதியாகும். இந்த கம்பெனி, நீங்கள் முதலீடு செய்யும் பணம், பண வீக்கத்தை விஞ்சுவதை உறுதி படுத்துவதோடு மட்டுமின்றி, உங்கள் செல்வத்தின் அசல் மதிப்பையும் பராமரிக்கிறது. பஜாஜ் ஃபைனான்ஸ் உங்கள் ஃபிக்ஸ்டு டெப்பாஸிட்டுகளுக்கு பிரதி ஆண்டிற்கு 8.60% வரையிலுமான உயரிய வட்டி விகிதத்தை அளித்து, இதனை தங்கள் முதலீடுகளுக்கு நிச்சயமான ரிடர்ன்களை நாடும் நபர்களுக்கு ஏற்ற ஈடிணையற்ற சாய்ஸாக்குகிறது.
● மிக உயரிய பாதுகாப்பு ரேட்டிங்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ ஃபிக்ஸ்டு டெப்பாஸிட்டுகள் CRISIL AAA/SABLE {ICRA} AAA/ STABLE அளித்துள்ள உயரிய பாதுகாப்பு ரேட்டிங்குகளுடன் கம்பீரமாக தலைநிமிர்ந்து நிற்கின்றன. இதுவே முதலீட்டாளர்களுக்கு அவர்களின் ஃபண்டுகள் மிகவும் பத்திரமாக இருப்பதை உறுதிபடுத்துகிறது. இதுவே தங்கள் ஃபிக்ஸ்டு டெபாஸிட்டுகளின் நம்பகத்தன்மை குறித்த பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்காக பஜாஜ் ஃபைனான்ஸின் அசைக்க முடியாத வாக்குறுதியின் சான்றாகும். இந்த ஃபிக்ஸ்டு டெபாஸிட்டுகள் முதலீட்டாளர்களுக்கு தாங்கள் நிச்சயமாக நம்பக்கூடிய பொருளாதார ரீதியான ஒரு கோட்டையை அளிக்கிறது.
● குமுலேடிவ் மற்றும் நான்-குமுலேடிவ் ஆப்ஷன்கள்
பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸ்டு டெபாஸிட்டுகள், குமுலேடிவ் மற்றும் நான் –குமுலேடிவ் ஆகிய இரண்டு இன்டரஸ்ட் பேஅவுட் ஆப்ஷன்களை வழங்கி , அதன் மூலம் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு திட்டங்களை தங்களுக்கு பொருந்தும் வகையில் அமைத்துக் கொள்ள வழி செய்கிறது. குமுலேடிவ் டெபாஸிட்டுகள், டெபாஸிட் காலத்தில் வட்டியை குவித்து, மெச்சூரிடியின்போது ஒரு பெருந்தொகையை வழங்குகின்றன. அதேவேளையில் நான்-குமுலேடிவ் டெபாஸிட்டுகள் ரெகுலர் இன்டரஸ்ட் பேஅவுட்டுகளை வழங்கி, சீரான வருவாய் கிடைப்பதை நாடுவோர்க்கு அந்த தேவையை நிறைவு செய்கின்றன.
● சிக்கல்- சிரமங்களற்ற ஆன்லைன் பிராஸஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸட் டெப்பாஸிட்டுகளில் முதலீடு செய்வது என்பது வெறும் ரிடர்ன்களை பெறுவதற்கு மட்டுமல்ல, மாறாக இது சௌகரியத்தை பற்றியதுமாகும். உபயோகிப்பாளர்களுக்கு நட்புகரமான ஆன்லைன் பிளாட்ஃபார்ம்கள், பேப்பர்வொர்க் அதாவது ஆவணங்களின் தேவைகளை அகற்றி , முதலீட்டாளர்கள் தங்கள் இல்லங்களில் சௌகரியமாக இருந்தவாறே அவர்கள் தங்களின் முதலீட்டு பயணத்தை பூர்த்தி செய்வதற்கு வழி செய்கிறது. முதலீட்டு தேவைகளை பூர்த்தி செய்யும்பொருட்டு, தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள இன்றைய முதலீட்டாளர்களின் விருப்பங்களுக்கான நவீன மற்றும் சிக்கல்-சிரமங்களற்ற அணுகுமுறை அதிகபட்ச திறனுக்காக இந்த பிராஸஸை நெறிப்படுத்தி விடுகிறது.
● டெபாஸிட் காலங்களின் விசாலமான ரேன்ஜ்
முதலீட்டாளர்களிடையே நிலவும் நிதி இலக்குகளின் வேறுபாடுகளை புரிந்து கொண்டு, பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸ்டு டெபாஸிட்டுகள் 12 முதல் 60 மாதங்கள் வரை நீடிக்க கூடிய சௌகரியமான கால அவகாசத்தை அளிக்கிறது. ஆகவே, நீங்கள் குறுகிய கால லாபங்களை தேடுகிறீர்களோ அல்லது நீண்ட கால நிதி ரீதியான குறிக்கோள்களை தேடுகிறீர்களோ.. இந்த வேறுபடும் கால அவகாசங்கள், உங்கள் முதலீடு உங்கள் நிதி இலட்சியங்களோடு கச்சிதமாக பொருந்துவதை உறுதிபடுத்துகிறது.
● ஃபிக்ஸ்டு டெபாஸிட்டுகளின் மீது லோன்
பஜாஜ் ஃபைனான்ஸ் உங்கள் ஃபிக்ஸ்டு டெபாஸிட்டுகள் மீது லோன் எடுத்துக் கொள்ளும் தனித்துவமிக்க ஆதாயத்தை வழங்குகிறது. FD வைத்திருக்கும் ஒரு நபருக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது என்றால், குமுலேடிவ் ஃபிக்ஸ்டு டெபாஸிட்டுகளாக இருந்தால் அவர்கள் டெபாஸிட் வேல்யூவின் 75% வரையிலும் மற்றும் நான்- குமுலேடிவ் ஃபிக்ஸ்டு டெபாஸிட்டாக இருந்தால் தங்கள் டெபாஸிட் வேல்யூவின் 60% வரை லோனாக எடுத்துக் கொள்ள முடியும். இந்த சிறப்பம்சமானது, முதலீட்டாள்கள் தங்கள் ஃபிக்ஸ்டு டெபாஸிட்டுகளை மெச்சூரிடி ஆவதற்கு முன்பதாகவே உடைக்காமல் தங்கள் டெபாஸிட்டுகளின் மதிப்பை விடுவித்து பயன் பெறலாம்.
● பஜாஜ் ஃபைனான்ஸ் FD கால்குலேட்டர்
முதலீட்டாளர்களுக்கு மென்மேலும் அதிகாரம் அளிப்பதற்காக , பஜாஜ் ஃபைனான்ஸ், உபயோகிப்பாளருக்கு நட்புகரமான ஓர் ஃபிக்ஸ்டு டெபாஸிட் கால்குலேட்டரை வழங்குகிறது. இந்த கால்குலேட்டர் , தனிநபர்கள் பிரின்ஸிபல் தொகை, வட்டி விகிதம் மற்றும் காலம் போன்ற வெவ்வேறு அளவுருக்களின் அடிப்படையில் தங்களின் சாத்தியமாக கூடிய வருவாயை கணக்கிட்டுக் கொள்ள முடியும். இந்த FD கால்குலேட்டர், ஒரு ஃபைனான்ஷியல் கம்பாஸ் போன்று செயல்புரிந்து , தங்கள் முதலீடுகளுக்கு திட்டமிட்ட ரிடர்ன்களுக்கு சரியான உள்கருத்தை அளித்து அவர்கள் நன்கு தகவல் தெரிவிக்கப்பட்ட முடிவுகளை எடுப்பதில் வழிகாட்டுகிறது.
முடிவுரை
இறுதியாக, பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸ்டு டெபாஸிட்டுகள் உண்மையில் ஒரு ஃபைனான்ஷியல் சாதனத்துக்கும் மேற்பட்டவையாகும், பொருளாதார செல்வச் செழிப்பை நோக்கி நீங்கள் மேற்கொள்ளும் பயணத்தில் அவை உங்களின் நம்பகமிக்க பார்ட்னராக செயல் புரிகின்றன. கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள், சௌகரியமான பேஅவுட் ஆப்ஷன்கள், மற்றும் மதிப்பிடமுடியாத பஜாஜ் ஃபைனான்ஸ் FD கால்குலேட்டர்களோடு, இந்த ஃபிக்ஸ்டு டெபாஸிட்டுகள் முதலீட்டாளர்களுக்கு ஓர் விஸ்தீரணமான தீர்வை வழங்குகின்றன.
நீங்கள் ஓர் அனுபவமிக்க முதலீட்டாளரோ அல்லது இப்போதுதான் உங்கள் நிதி தொடர்பான பயணத்தை தொடங்குபவரோ.. உங்களின் எதிர் ஃபைனான்ஷியல் நம்பிக்கை மற்றும் ஸ்திரத்தன்மையை எதிர்காலத்தில் கட்டி எழுப்புவதற்கு பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸ்டு டெபாஸிட்டுகளை உங்கள் நம்பகமிக்க தோழனாக்கிக் கொள்வது பற்றி யோசியுங்கள். பஜாஜ் ஃபைனான்ஸ் ஃபிக்ஸ்ட் டெபாஸிட்டுகளை உங்கள் முதலீட்டு வழிவகைகளின் விருப்பத் தேர்வாக்கி சீரான ரிடர்ன்கள் மற்றும் ஃபைனான்ஷியல் பாதுகாப்பை ஏற்று பயனைடயுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT