Published : 20 May 2020 08:23 AM
Last Updated : 20 May 2020 08:23 AM

நல்லதே நடக்கும்

20-05-2020

புதன்கிழமை

சார்வரி வருடம்

7

வைகாசி

திதி: திரயோதசி இரவு 9.09 மணி வரை. பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: அசுவினி நள்ளிரவு 12 மணி வரை. அதன் பிறகு பரணி.

நாமயோகம்: ஆயுஷ்மான் காலை 6.53 மணி வரை. பிறகு சௌபாக்யம்.

நாமகரணம்: கரசை காலை 8.13 மணி வரை. அதன் பிறகு வணிசை.

நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-5.00, இரவு 7.00-10.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் நள்ளிரவு 12 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.44

சூரியஅஸ்தமனம்: மாலை 6.26.

ராகுகாலம்: மதியம் 12.00-1.30

எமகண்டம்: காலை 7.30-9.00

குளிகை: காலை 10.30-12.00

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 7, 9

சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x