Published : 05 May 2020 08:19 AM
Last Updated : 05 May 2020 08:19 AM

நல்லதே நடக்கும்

05-05-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி

22

சித்திரை

திதி: திரயோதசி இரவு 9.52 மணி வரை. அதன் பிறகு சதுர்த்தசி.

நட்சத்திரம்: அஸ்தம் பிற்பகல் 2.53 மணி வரை. அதன் பிறகு சித்திரை.

நாமயோகம்: வஜ்ரம் இரவு 11.28 மணி வரை. அதன் பிறகு சித்தி.

நாமகரணம்: கௌலவம் காலை 11.04 மணி வரை. அதன் பிறகு தைதுலம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.50.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.25.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 5

சந்திராஷ்டமம்: பூரட்டாதி, உத்திரட்டாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x