Published : 22 Apr 2020 08:19 AM
Last Updated : 22 Apr 2020 08:19 AM
22-04-2020
புதன்கிழமை
சார்வரி
9
சித்திரை
திதி: சதுர்த்தசி காலை 6.49 மணி வரை. அதன் பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: ரேவதி பிற்பகல் 2.12 மணி வரை. அதன் பிறகு அசுவினி.
நாமயோகம்: விஷ்கம்பம் இரவு 10.56 மணி வரை. அதன் பிறகு ப்ரீதி.
நாமகரணம்: சகுனி காலை 6.49 மணி வரை. அதன் பிறகு சதுஷ்பாதம்.
நல்லநேரம்: காலை 6.00-7.30, 9.00-10.00, மதியம் 1.30-3.00, மாலை 4.00-05.00, இரவு 7.00-10.00 மணி வரை.
யோகம்: மந்தயோகம்
சூலம்: வடக்கு, வடகிழக்கு நண்பகல் 12.24 மணி வரை.
பரிகாரம்: பால்
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.53.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.22.
ராகுகாலம்: மதியம் 12.00-1.30
எமகண்டம்: காலை 7.30-9.00
குளிகை: காலை 10.30-12.00
நாள்: தேய்பிறை.
அதிர்ஷ்ட எண்: 3, 4, 8
சந்திராஷ்டமம்: உத்திரம், அஸ்தம்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT