Published : 30 Jun 2025 05:57 AM
Last Updated : 30 Jun 2025 05:57 AM

ஜோதிட நாள்காட்டி 30.06.2025 | ஆனி 16 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

30.06.2025

விசுவாவசு 16 ஆனி

திங்கள்கிழமை

திதி: பஞ்சமி காலை 9.24 மணி வரை, பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: மகம் காலை 7.18 வரை, பிறகு பூரம்.
நாமயோகம்: சித்தி மாலை 5.16 வரை, பிறகு வியதீபாதம்.
நாமகரணம்: பாலவம் காலை 9.24 வரை, பிறகு கெளலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: மந்தயோகம் காலை 7.18 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: திருவோணம் காலை 7.18 வரை, பிறகு அவிட்டம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.45 அஸ்தமனம்: மாலை 6.39

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 3, 9
சந்திராஷ்டமம் தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x