Published : 19 Jun 2025 06:23 AM
Last Updated : 19 Jun 2025 06:23 AM

ஜோதிட நாள்காட்டி 19.06.2025 | ஆனி 05 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

19.06.2025

விசுவாவசு 5 ஆனி

வியாழக்கிழமை

திதி: அஷ்டமி காலை 11.56 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 11.15 வரை. பிறகு ரேவதி.
நாமயோகம்: சௌபாக்யம் மதியம் 2.42 வரை. பிறகு சோபனம்.
நாமகரணம்: கௌலவம் காலை 11.56 வரை. பிறகு தைதுலம்.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 மணி வரை.
சந்திராஷ்டமம்: பூரம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.43.
அஸ்தமனம்: மாலை 6.37.

ராகு காலம் மதியம் 1.30-3.00
எமகண்டம் காலை 6.00-7.30
குளிகை காலை 9.00-10.30
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 3
சந்திராஷ்டமம் தைலம்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x