Published : 10 Jun 2025 06:29 AM
Last Updated : 10 Jun 2025 06:29 AM
திதி: சதுர்த்தசி காலை 11.36 வரை. பிறகு பௌர்ணமி.
நட்சத்திரம்: அனுஷம் மாலை 6.02 வரை. பிறகு கேட்டை.
நாமயோகம்: சித்தம் மதியம் 1.40 வரை. பிறகு சாத்தியம்.
நாமகரணம்: வணிசை காலை 11.36 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் மாலை 6.02 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: பரணி மாலை 6.02 வரை. பிறகு கார்த்திகை.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41 மணி.
அஸ்தமனம்: மாலை 6.34 மணி.
ராகு காலம் | பிற்பகல் 3.00-4.30 |
எமகண்டம் | காலை 9.00-10.30 |
குளிகை | மதியம் 12.00-1.30 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 5 |
சந்திராஷ்டமம் | பால் |
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT