Published : 31 May 2025 06:19 AM
Last Updated : 31 May 2025 06:19 AM
திதி: பஞ்சமி இரவு 8.15 வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: பூசம் இரவு 9.07 வரை. பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: விருத்தி காலை 10.39 வரை. பிறகு துருவம்.
நாமகரணம்: பவம் காலை 8.43 வரை. பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் இரவு 9.07 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: பூராடம் இரவு 9.07 வரை. பிறகு உத்திராடம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41.
அஸ்தமனம்: மாலை 6.31.
ராகு காலம் | காலை 9.00-10.30 |
எமகண்டம் | மதியம் 1.30-3.00 |
குளிகை | காலை 6.00-7.30 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 1, 4 |
சந்திராஷ்டமம் | தயிர் |
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT