Published : 29 May 2025 06:25 AM
Last Updated : 29 May 2025 06:25 AM
திதி: திருதியை இரவு 11.18 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: திருவாதிரை இரவு 10.38 வரை. பிறகு புனர்பூசம்.
நாமயோகம்: சூலம் பிற்பகல் 3.43 வரை. பிறகு கண்டம்.
நாமகரணம்: தைதுலம் நண்பகல் 12.32 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: மந்தயோகம் இரவு 10.38 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
சந்திராஷ்டமம்: கேட்டை இரவு 10.38 வரை. பிறகு மூலம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41.
அஸ்தமனம்: மாலை 6.31.
ராகு காலம் | மதியம் 1.30-3.00 |
எமகண்டம் | காலை 6.00-7.30 |
குளிகை | காலை 9.00-10.30 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 3, 6 |
சந்திராஷ்டமம் | தைலம் |
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT