Published : 26 May 2025 06:30 AM
Last Updated : 26 May 2025 06:30 AM

ஜோதிட நாள்காட்டி 26.05.2025 | வைகாசி 12 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

26.05.2025

விசுவாவசு 12 வைகாசி

திங்கள்கிழமை

திதி: சதுர்த்தசி நண்பகல் 12.12 வரை, பிறகு அமாவாசை.
நட்சத்திரம்: பரணி காலை 8.23 வரை, பிறகு கிருத்திகை.
நாமயோகம்: சோபனம் காலை 6.58 வரை, பிறகு அதிகண்டம்.
நாமகரணம்: சகுனி நண்பகல் 12.12 வரை, பிறகு சதுஷ்பாதம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம் காலை 8.23 வரை, பிறகு அமிர்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: சித்திரை காலை 8.23 வரை, பிறகு சுவாதி.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.41 அஸ்தமனம்: மாலை 6.30

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00
நாள் சர்வ அமாவாசை
அதிர்ஷ்ட எண் 2, 7
சந்திராஷ்டமம் தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x