Published : 20 May 2025 06:21 AM
Last Updated : 20 May 2025 06:21 AM
திதி: அஷ்டமி நாளை அதிகாலை 4.56 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: அவிட்டம் இரவு 7.32 வரை, பிறகு சதயம்.
நாமயோகம்: ஐந்திரம் பின்னிரவு 2.46 வரை. பிறகு வைதிருதி.
நாமகரணம்: பாலவம் மாலை 5.29 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் இரவு 7.32 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
சந்திராஷ்டமம்: பூசம் இரவு 7.32 வரை. பிறகு ஆயில்யம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42.
அஸ்தமனம்: மாலை 6.28.
ராகு காலம் | பிற்பகல் 3.00-4.30 |
எமகண்டம் | காலை 9.00-10.30 |
குளிகை | மதியம் 12.00-1.30 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 2, 5 |
சந்திராஷ்டமம் | பால் |
(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT