Published : 19 May 2025 06:25 AM
Last Updated : 19 May 2025 06:25 AM

ஜோதிட நாள்காட்டி 19.05.2025 | வைகாசி 5 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

19.05.2025

விசுவாவசு 5 வைகாசி

திங்கள்கிழமை

திதி: சஷ்டி நாள் முழுவதும்.
நட்சத்திரம்: திருவோணம் இரவு 7.30 வரை. பிறகு அவிட்டம்.
நாமயோகம்: பிராம்யம் நாளை அதிகாலை 4.31 வரை. பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: வணிசை காலை 6.12 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 6-7, 9-10.30, மதியம் 1-2, மாலை 3-4, இரவு 6-9.
யோகம்: அமிர்தயோகம் இரவு 7.30 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: புனர்பூசம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.42 அஸ்தமனம்: மாலை 6.28

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 3
சந்திராஷ்டமம் தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x