Published : 12 May 2025 06:18 AM
Last Updated : 12 May 2025 06:18 AM
திதி: பௌர்ணமி இரவு 10.26 மணி வரை, பிறகு பிரதமை.
நட்சத்திரம்: சுவாதி காலை 6.17 வரை, பிறகு விசாகம்.
நாமயோகம்: வரீயான் நாளை அதிகாலை 5.48 வரை, பிறகு பரிகம்.
நாமகரணம்: விஷ்டி காலை 9.16 வரை, பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: அமிர்தயோகம் காலை 6.17 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: அசுவனி
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.44 அஸ்தமனம்: மாலை 6.26
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT