Published : 05 May 2025 06:15 AM
Last Updated : 05 May 2025 06:15 AM

ஜோதிட நாள்காட்டி 05.05.2025 | சித்திரை 22 - விசுவாவசு

நல்லதே நடக்கும்

05.05.2025

விசுவாவசு 22 சித்திரை

திங்கள்கிழமை

திதி: அஷ்டமி காலை 7.36 மணி வரை, பிறகு நவமி.
நட்சத்திரம்: ஆயில்யம் மதியம் 2.01 வரை, பிறகு மகம்.
நாமயோகம்: விருத்தி நள்ளிரவு 12.15 வரை, பிறகு துருவம்.
நாமகரணம்: பவம் காலை 7.36 வரை, பிறகு பாலவம்.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம் நள்ளிரவு 12.15 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
சந்திராஷ்டமம்: உத்திராடம் மதியம் 2.01 வரை, பிறகு திருவோணம்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.46 அஸ்தமனம் : 6.24

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 3
சந்திராஷ்டமம் தயிர்

(தகவல்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையிலானவை)

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x