Published : 11 Jan 2025 06:07 AM
Last Updated : 11 Jan 2025 06:07 AM
திதி: துவாதசி காலை 8.22 வரை. பிறகு திரயோதசி.
நட்சத்திரம்: ரோகிணி நண்பகல் 12.27 வரை. பிறகு மிருகசீரிஷம்.
நாமயோகம்: சுப்பிரம் காலை 11.44 வரை. பிறகு பிராம்யம்.
நாமகரணம்: பாலவம் காலை 8.22 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: அமிர்தயோகம் நண்பகல் 12.27 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.34. அஸ்தமனம்: மாலை 5.59.
ராகு காலம் | காலை 9.00-10.30 |
எமகண்டம் | மதியம் 1.30-3.00 |
குளிகை | காலை 6.00-7.30 |
நாள் | வளர்பிறை |
அதிர்ஷ்ட எண் | 3, 9 |
சந்திராஷ்டமம் | விசாகம், அனுஷம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT