Published : 30 Oct 2024 05:44 AM
Last Updated : 30 Oct 2024 05:44 AM

நல்லதே நடக்கும்

30.10.2024

குரோதி 13 ஐப்பசி

புதன்கிழமை

திதி: திரயோதசி மதியம் 1.16 வரை. பிறகு சதுர்த்தசி.
நட்சத்திரம்: அஸ்தம் இரவு 9.41 வரை. பிறகு சித்திரை.
நாமயோகம்: வைதிருதி காலை 8.46 வரை. பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம்: வணிசை மதியம் 1.16 வரை. பிறகு விஷ்டி.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: மந்தயோகம் இரவு 9.41வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.02. அஸ்தமனம்: மாலை 5.42.

ராகு காலம் மதியம் 12.00-1.30
எமகண்டம் காலை 7.30-9.00
குளிகை காலை 10.30-12.00
நாள் தேய்பிறை
அதிர்ஷ்ட எண் 1, 3
சந்திராஷ்டமம் பூரட்டாதி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x