Published : 28 Oct 2024 05:37 AM
Last Updated : 28 Oct 2024 05:37 AM
திதி: ஏகாதசி காலை 7.51 மணி வரை, பிறகு துவாதசி.
நட்சத்திரம்: பூரம் பிற்பகல் 3.21 வரை, பிறகு உத்திரம்.
நாமயோகம்: பிராம்யம் காலை 6.42 வரை, பிறகு ஐந்திரம்.
நாமகரணம்: பாலவம் காலை 7.51 வரை, பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 6-7, 9-10.30, மதியம் 1-2, மாலை 3-4, இரவு 6-9.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.01. அஸ்தமனம்: மாலை 5.43.
ராகு காலம் | காலை 7.30-9.00 |
எமகண்டம் | காலை 10.30-12.00 |
குளிகை | மதியம் 1.30-3.00 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 3, 5 |
சந்திராஷ்டமம் | அவிட்டம், சதயம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT