Published : 23 Oct 2024 05:50 AM
Last Updated : 23 Oct 2024 05:50 AM
திதி: சப்தமி நள்ளிரவு 1.19 வரை. பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: புனர்பூசம் நாள் முழுவதும்.
நாமயோகம்: சிவம் காலை 6.55 வரை. பிறகு சித்தம்.
நாமகரணம்: விஷ்டி மதியம் 1.18 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 6-7.30, 9-10, மதியம் 1.30-3, மாலை 4-5, இரவு 7-8.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: வடக்கு, வடகிழக்கு மதியம் 12.24 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.00. அஸ்தமனம்: மாலை 5.45.
ராகு காலம் | மதியம் 12.00-1.30 |
எமகண்டம் | காலை 7.30-9.00 |
குளிகை | காலை 10.30-12.00 |
நாள் | தேய்பிறை |
அதிர்ஷ்ட எண் | 2, 7 |
சந்திராஷ்டமம் | மூலம் |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT