Published : 21 Oct 2024 05:16 AM
Last Updated : 21 Oct 2024 05:16 AM
திதி: பஞ்சமி நள்ளிரவு 2.30 வரை, அதன் பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: ரோகிணி காலை 6.48 வரை, அதன் பிறகு மிருகசீரிஷம்.
நாமயோகம்: வரீயான் காலை 11.07 வரை, அதன் பிறகு பரிகம்.
நாமகரணம்: கௌலவம் பிற்பகல் 3.18 வரை, பிறகு தைத்துலம்.
நல்ல நேரம்: காலை 6-7, 9-10.30, மதியம் 1-2, மாலை 3-4, இரவு 6-9.
யோகம்: அமிர்தயோகம் காலை 6.48 வரை, பிறகு சித்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்.
சூரிய உதயம்: சென்னையில் காலை 6.00 மணி.
அஸ்தமனம்: மாலை 5.46
ராகு காலம் | காலை 7.30-9.00 |
எமகண்டம் | காலை 10.30-12.00 |
குளிகை | மதியம் 1.30 - 3.00 |
நாள் | தேய்பிறை. |
அதிர்ஷ்ட எண் | 1, 3. |
சந்திராஷ்டமம் | அனுஷம். |
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT